யாழ்.பல்கலையின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி – பட்டம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் ஜுன் மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளார். இப்பட்டமளிப்பு வைபவத்தில் நேரடியாகப் பட்டம் பெறுவோருக்கு கீழ்குறிப்பிட்ட திகதிகளில் பட்டமளிப்பு அங்கிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விக்கிளையில் வழங்கப்படும். பட்டமளிப்பு வைபவத்திற்கான அங்கிகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடியதான பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்தல் வேண்டும். பட்டமளிப்பு விழாவின்போது புகைப்படம் மற்றும் DVD யினை எடுப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் … Continue reading யாழ்.பல்கலையின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி – பட்டம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்